முக்கிய அறிவிப்பு
உங்கள் பிரார்த்தனை கோரிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன் தயவு செய்து இதை கவனமாக படியுங்கள்:
- இது ஒரு நோய்வாய்ப்பட்டிருக்கும் நபர் சார்பாக அவர்களின் உறவினர் விருப்பத்தின் அடிபடையில், ஆறுதல் பெற அளிக்கப்படும் ஆன்மீக ஆதரவு மட்டுமே!
- நிச்சயமாக இது மருத்துவ சிகிச்சைக்கு மாற்று தீர்வு அல்ல! நோயாளிக்கு பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகளைத் தொடர்ந்து செய்வதை நிறுத்துவது கூடாது.
- இதன் மூலம் தீர்வு/குணமளிப்பு போன்றவற்றிற்கான எவ்வித உத்திரவாதமும் வழங்கப்படாது. மேலும் இது தொடர்பான வேறு தகவல் பரிமாற்றங்கள் ஏதும் வைத்துக்கொள்ளபடாது.
- உங்கள் தனிப்பட்ட தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டு பிரார்த்தனை நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்
- இந்த படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம், மேற்கூறப்பட்ட நிபந்தனைகளுக்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்
இறைவன் தேவைப்படும் அனைவருக்கும் உடல் நலத்தையும் மனசாந்தியையும் அருள்வானாக. ஆமீன்.
இது எவ்வாறு செயல்படுகிறது
கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்
பிரார்த்தனை தேவைப்படும் உங்கள் அன்புக்குரியவரின் விவரங்களைப் படிவத்தில் நிரப்பவும்.
உறுதிப்படுத்தல்
ஒரு பிரார்த்தனை குறிப்பு எண்ணுடன் உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள்.
தினசரி பிரார்த்தனைகள்
உங்கள் அன்புக்குரியவர் எங்கள் தினசரி பிரார்த்தனை நிகழ்வுகளில் சேர்க்கப்படுவார்.
பின்தொடர்தல்
புதுப்பிப்புகள் அல்லது ஆன்மீக ஆதரவை வழங்க நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
"அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தாம் முகமறியாத ஒரு சகோதரருக்காக பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், "ஆமீன்
(இறைவா! இதை ஏற்றுக்கொள்), இதைப் போன்றே அவருக்கும் வழங்குவாயாக!" எனக் கூறுகிறார். ( இச்செய்தி தனது கணவர் மூலம் அறியப்பட்டதாக அபூதர்தாவின் மனைவி உம்முத்துர்தா அவர்கள் அறிவிக்கிறார்கள்.."
ஆதாரம் : ஹதீஸ்-5280, நூல்: முஸ்லிம்